இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அவர்ஒரு வேளை நிமித்தமாக சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார் சாலையின் ஓரத்தில் ஒருவர் நின்றபடி பாட்டு பாடிக் கொண்டு இருப்பதைக் க...
-
www.geevanathy.com பட்டணத்து வாக்காளர் ஒருவர் பட்டிகாட்டு வாக்காளரிடம் இப்படிக் கேட்டார்............. “ரெட்ட இலக்கி” ஓ...
-
பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள். இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...
போராடிப் பெற்ற உரிமை...........
பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள். இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...
இதோ பதிவு செய்கிறேன் நண்பரே தகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குபோட்டோ கொடுத்தவர்களுக்கு மட்டும்தான்.......திருமணங்கள்
நீக்குநிச்சயிக்கப் படுகின்றன...நண்பரெ....
வருமானம் இல்லாத வரன்களா?? இலவசமாக பதிவு செய்யலாம் இலவசமாக திருமணம் முடியுமா??? ஒரு வரனை பதிவு பன்ண 3000ஆகுவதாக நான் கேள்விபட்டிருக்கேன் நண்பரே!!!
பதிலளிநீக்குஒங்கள ஏமாத்துறாங்க நண்பரே... வரன் பதிவு செய்வது இலவசம்தான் நண்பரெ....
நீக்குஅகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு நினைக்கிறாங்களா :)
பதிலளிநீக்குவரன்களை
நீக்குதேர்வு செய்யுறவங்க ளுக்கு நண்பரே...
உங்கள் கருத்து உண்மைதான்!
பதிலளிநீக்குநன்றி! அய்யா....
நீக்குபோட்டோ கொடுக்கலாம்...!
பதிலளிநீக்குபோட்டுதான்.கொ(கெ)டுக்கக்கூடாது... !
பொட்டும் கொடுக்கலாம் நண்பரே.........
நீக்குஃபோட்டோ பார்த்து தெரிவு செய்கிறார்களா!
பதிலளிநீக்குஆள் மாறாட்டம் நடந்திரக்கூடாது அல்லவா....
நீக்குஒரு ஆளுக்கு ஒன்னுமட்டுமா சார்...
பதிலளிநீக்குவசதி இருந்தால்..ஒன்றுக்கு மேற்பட்டு..ம்... தேர்வு செய்யலாம்....நண்பரே....
நீக்குமொய் வைத்து போற்றத் தக்க
பதிலளிநீக்குமெய் கருத்து தோழரே!
சிறப்பு!
த ம+
நட்புடன்,
புதுவை வேலு
மொய் வாங்குற பழக்கமில்லை என்றாலும் மெய் கருத்து இடுவது பழக்கமாயிச்சே நண்பரே...
நீக்கு