சனி 19 2015

நவீன பங்களா சேரி...!!!!!!!!



சென்னை நகரில் தூக்கி எறியப்படும் மக்களுக்காக காத்திருக்கிறது செம்மஞ்சேரியின் புதிய குடியிருப்புகள்!
மேலும் படிக்க-----செம்மஞ்சேரி அவலம்


சிங்காரச் சென்னைக்கு பொருத்தமில்லாத குடிசை மக்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறி அவர்களை மாநகருக்கு வெளியே தூக்கி எறிந்து கட்டப்பட்டதுதன் இந்த குடியிருப்பு. 

சுமார் 7500-க்கு மேற்பட்ட தீப்பெட்டி போன்று தோற்றமளிக்கும் குடியிருப்புகளை உள்ளடக்கி அரசால் உருவாக்கப்பட்டுள்ளதுதான் இந்த நவீன சேரி.

13 கருத்துகள்:

  1. தலையிலே தாழம் பூவாம் ,உள்ளே ஈரும் பேனுமாம் என்பதைப் போல் உள்ளது செம்மங்சேரி குடியிருப்பின் அவலம் !

    பதிலளிநீக்கு
  2. தரமாக கட்டி தர அத்துறைக்கான அமைச்சரை மக்கள் முற்றுகை இட வேண்டும். காண்ட்ராக்டர் பணி சரியில்லை என்றால் அபராதம் விதிக்க வேண்டும். இதை பாதிக்க பட்ட மக்கள் கட்சி பேதமில்லாமல் கேட்க வேண்டும். அவர்களே கட்சி பார்த்து பிரிந்தார்கள் என்றால் இது இப்படிதான்.

    பதிலளிநீக்கு
  3. உறுதியிருநாதால் உயிருக்கு நிச்சயம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொள்ளக்காரன் கட்டியதால் உயிர்க்கு நிச்சயமில்லை..நண்பரே

      நீக்கு
  4. என்னய்யா நடக்குது இங்க??!! அடப்பாவிங்களா...

    பதிலளிநீக்கு
  5. இன்னும் கொஞ்சம் விபரம் சொல்லலாம்ல!ஏற்கனவே கட்டப்பட்டதா? தற்போதைய இவ்விடத்தில் நிலை என்ன?

    இம்மாதிரி செய்திகளை விபரமாக பதிந்தால் நல்லது தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தின் கீழே மேலும் படிக்க என்று இணைப்பு கொடுத்துள்ளேன் நண்பரே........

      நீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்