ஞாயிறு 20 2015

ஒரு இன்னோவாவுக்காக..ஒரு புல் மப்பின் உளறல்....


Image result for நாஞ்சில் சம்பத்
படம்-www.tamilcnnlk.com

ஒரு பெக்கு சாரயம்  இலவசமாக குடிக்க கொடுத்தற்க்காக..“ அவனப்போல மனுசன் ஒலகத்திலே இல்லே” ங்கிறியே... ஏன்டா...இந்த மப்பு ஒனக்கு...

அடப் போடா...“உலகம் தெரியாதவனாக இருக்கியே...” ஒரு பெக்கு சாராயம் வாங்கித் தந்தான் என்பதற்க்காக  புகழுறேன்னு  சொல்றியே.... நான் எந்த விதத்திலும் போட்டி போட முடியாத ஒரு ஆளு  ஒரு இன்னனோவாவுக்காக  எப்படியெல்லாம் புகழ்ந்து தல்லியிருக்காரு தெரியுமா....????

“அப்படியா..”...??

“என்ன நொப்படியா”...?? அந்தப் புகழ... சொல்றேன் கேளு.............

“பூவின் மெட்டு மலரும்போது.,
ஒரு மெல்லிய சத்தம் வரும்
இதை யாரும் கேட்டதில்லை

ஆனால்,ஒலிப்பதிவு செய்கிற
ஆற்றல் நொம்மாவுக்கு மட்டும்தான்
உண்டு. கடல்  அலை சத்தத்தின்
அகராதி அந்த நொம்மாவுக்கு தெரியும்
அப்படிப்பட்ட..அந்த நொம்மாவை
யாராலும் வீழ்த்த முடியாது....


“டேய்...ஒரு பெக் சாராய மப்பை விட.... புல் மப்பு  ஔறல்டா.......

“ இப்பப் புரிதா.....டா..நான் ஏன்? ஒரு பெக்கு சாராய மப்பில ஔருறேன்னு....








13 கருத்துகள்:

  1. ஹாஹாஹா ஸூப்பர் நமக்கும் கிடைக்குமா நண்பரே....

    பதிலளிநீக்கு
  2. சே....சே...நாமெல்லாம் ...“மானமும் அறிவும் உள்ள மனிதர்கள் நண்பரே....

    பதிலளிநீக்கு
  3. சொந்தமா சிந்தித்து சொல்லியிருந்தாலும் பரவாயில்லை ..பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை பாடலைக் கேட்டு உல்டா பண்ணியிருக்காரே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவுள்ள திருட்டுப்பயல் என்பதை நிருபிச்சுட்டாரு....

      நீக்கு
  4. ஹாஹா!இன் நோ ஆகி விடலாம் தானே?

    பதிலளிநீக்கு
  5. உளவுத்துறையை கொண்டு எத்தனை பேரின் உரையாடல்களை ஒட்டுக் கேட்கிறார்கள் என்பது தெரியவில்லை. அதைக்கூட சூசகமாய் தெரிவித்திருக்கலாம் இல்லையா. எது எப்படி போனால் என்ன. இந்தாண்டு அவருடைய வைரல் வசன பாணியில் சொல்வதென்றால் "தேர்தல் வரட்டும்னு காத்திருக்கோம்....." :) ஹா ஹா ஹா!!!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்