புதன் 23 2015

நல்ல மாடுகளுக்கு ஒரு சூடு....சண்டி மாடுகளுக்கு....???

படம்-​முல்லைப்பெரியாறு அணை குறித்து பீதி ஏற்படுத்த கூடாது: கேரள அரசியல்வாதிகளுக்கு கே.டி.தாமஸ் அறிவுரை




முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடும் என்று கேரள அரசியல்வாதிகள் பீதி ஏற்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பெரியாறு அணை உயர்நிலைக் குழு உறுப்பினருமான கே.டி.தாமஸ் அறிவுறுத்தியுள்ளார். 

கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் உயர்ந்தால் அணை உடைந்து விடும் என கடந்த 35 ஆண்டுகளாக கேரளா கூறி வருவதை சுட்டிக்காட்டிய அவர், தானும் இதனை முதலில் நம்பியதாக குறிப்பிட்டார். 

10 கருத்துகள்:

  1. சண்டிமாடுக்கு சுடாது நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால்தான் சண்டி மாடு...இப்படி கத்தோ கத்துன்னு கத்துகிறதா...??? நண்பரே

      நீக்கு

  2. இப்படில்லாம் புலம்பிட்டிருக்காமல் தமிழ் நாட்டை பார்த்து கத்துக்கங்கப்பா என சொல்லாமல் விட்டாரே!

    அணை உயர்ந்தால் கம்முன்னு திறந்து விட வேண்டியது தானே?

    ஆனால் எச்சரிக்கையும் அவசியம் தான்.

    பதிலளிநீக்கு
  3. ஒழுங்காகப் பேச ஒருவராவது இருக்கிறாரே..

    தம +1

    பதிலளிநீக்கு
  4. அரசியல் வியாதிகளுக்கு பயப்படாத ,இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் நீதியின் மேல்
    கொஞ்சமாவது நம்பிக்கை இருக்கிறது !

    பதிலளிநீக்கு
  5. அருமை..வந்ததைச் சொல்ல இது..நன்றி

    பதிலளிநீக்கு
  6. சுடும்??? இனியாவது புரிந்துகொண்டால் சரிதான்..

    பதிலளிநீக்கு



  7. yathavan nambi31 December 2015 at 13:52

    அன்பு சகோதரி,
    வணக்கம்.

    "இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"
    TM+
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  8. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

    - சாமானியன்

    எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்