![]() |
| படம்-முல்லைப்பெரியாறு அணை குறித்து பீதி ஏற்படுத்த கூடாது: கேரள அரசியல்வாதிகளுக்கு கே.டி.தாமஸ் அறிவுரை முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடும் என்று கேரள அரசியல்வாதிகள் பீதி ஏற்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பெரியாறு அணை உயர்நிலைக் குழு உறுப்பினருமான கே.டி.தாமஸ் அறிவுறுத்தியுள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் உயர்ந்தால் அணை உடைந்து விடும் என கடந்த 35 ஆண்டுகளாக கேரளா கூறி வருவதை சுட்டிக்காட்டிய அவர், தானும் இதனை முதலில் நம்பியதாக குறிப்பிட்டார். |
புதன் 23 2015
நல்ல மாடுகளுக்கு ஒரு சூடு....சண்டி மாடுகளுக்கு....???
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்தச் சுதந்திரத்தை இழந்துவிட்டால், .......
முதுமை பல நோய்கள் உண்மையில் நோய்கள் அல்ல; அவை வயது முதிர்வின் இயல்பான மாற்றங்கள். ஒரு மருத்துவமனை இயக்குநர் முதியவர்களுக்குக் கூறிய சில அற்...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...

சண்டிமாடுக்கு சுடாது நண்பரே...
பதிலளிநீக்குஅதனால்தான் சண்டி மாடு...இப்படி கத்தோ கத்துன்னு கத்துகிறதா...??? நண்பரே
நீக்கு
பதிலளிநீக்குஇப்படில்லாம் புலம்பிட்டிருக்காமல் தமிழ் நாட்டை பார்த்து கத்துக்கங்கப்பா என சொல்லாமல் விட்டாரே!
அணை உயர்ந்தால் கம்முன்னு திறந்து விட வேண்டியது தானே?
ஆனால் எச்சரிக்கையும் அவசியம் தான்.
ஒழுங்காகப் பேச ஒருவராவது இருக்கிறாரே..
பதிலளிநீக்குதம +1
அரசியல் வியாதிகளுக்கு பயப்படாத ,இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் நீதியின் மேல்
பதிலளிநீக்குகொஞ்சமாவது நம்பிக்கை இருக்கிறது !
அருமை..வந்ததைச் சொல்ல இது..நன்றி
பதிலளிநீக்குசுடும்??? இனியாவது புரிந்துகொண்டால் சரிதான்..
பதிலளிநீக்குநல்ல பகிர்வு நண்பரே
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குyathavan nambi31 December 2015 at 13:52
அன்பு சகோதரி,
வணக்கம்.
"இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"
TM+
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்கு- சாமானியன்
எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி