சனி 30 2016

“பர்சானியா” பார்க்க வேண்டிய திரைப்படம்

காந்தி பிறந்த குஜராத்தில் முசுலிம் இனப் படுகொலையால் மனம் உடைந்து போகிற ஒரு வெளிநாட்டு காந்திய மாணவனை கதாபாத்திரமாக கொண்ட கதை

இந்தப் படம் குஜராத்தில் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. இந்தப் படத்தின் காட்சிகள் அணைத்தும் உண்மை காட்சிகள் அதில் சிறு பகுதி மட்டுமே உள்ளது. உண்மை காட்சிகள்  இதை விட கொடூரமாக இருந்தது.


                                                           “பர்சானியா” முழுப்படம்



10 கருத்துகள்:

  1. இன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.
    த ம 2

    பதிலளிநீக்கு
  2. இரண்டு தேசீய விருது பெற்ற படத்துக்கா தடை :)

    பதிலளிநீக்கு
  3. படம் பார்த்துவிடுகின்றோம் நண்பரே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்