பக்கங்கள்

வியாழன் 16 2016

மும்தாஜை இழந்த ஜாஷகான்....

ஷெரிப்பின் தங்கை
மும்தாஜ் ஷெரிப்பின்
நண்பனான அவனை
ஜாஷகானாக நிணைத்தாள்

ஆனால் அவனோ
தான் மும்தாஜின்
ஜாஷகான் என்பதை
அறியாமல்  மும்தாஜை
இழந்து விட்டான்.

இப்போது அவன்
மும்தாஜின் நிணைவாகவே
கல்லறை ஆகிவிட்டான்.

இவனும் அவளும்
அங்கு எங்கு?
சந்தித்து கொள்வார்கள்
என்பது யாருக்கு
தெரியும்...????????




4 கருத்துகள்:

  1. ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் பல காதலர்களின் மனதால்... அருமை ... http://ethilumpudhumai.blogspot.in/

    பதிலளிநீக்கு
  2. எழுதியவருக்கு மட்டுமே புரியும் ரகசியங்கள்! அது சரி, ஜாஷகான்? நிணைத்து?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...