பக்கங்கள்

வெள்ளி 17 2016

போய்யா...லூசு........



லோக் பால்
கொண்டு வர
பயமா...நமக்கா
போய்யா ....லூசு

நமக்கு பயம்
ஏதும் இல்லய்யா
நமக்கு ஏத்த
த்த்து. குமாரசாமி
ஆளுக கிடைச்ச
உடனே லோக்குபால்
தாண்ய்யா  லூசு..
கத்ததுரவுக கத்திகிட்டு
இருக்கட்டும் அய்யா 
லூசு............

4 கருத்துகள்:

  1. அவர்களுக்க்ப் புரிகிறார் போன்றே
    சொல்லிப் போனது பிடித்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஹாஹாஹா குமாரசாமியை விடமாட்றீங்களே நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. அதானே ,காசாலே அடிச்சுற மாட்டோம் :)

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

இரண்டு நண்பர்கள்

இரு நண்பர்கள்  கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலை நாட்டினார்கள்..  மனிதர்கள் தங்கள்  வரலாற்றை உருவாக்குகிறார்கள் ஆனால் அந்த  வரலாற்றை ...