சமுத்திரக் கனியின்
“அப்பா” படம்
பார்த்து அந்த
அப்பா வேண்டும்
என்று அடம்
பிடிக்கிறான் ஒருத்தியின்
மகன். சமூகத்தில்
குடிகார அப்பாக்களை
பெருக்கி விட்ட
ஆளும் மாதரசி
சினிமா அப்பாவை
அவள் மகனுக்கு
எப்படி கொடுப்பாள்...???
தாய் சொல்லை தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை தாய் சொல்லை...
எந்த சமுத்திரத்தில் தேடினாலும் இப்படிப்பட்ட முத்தான அப்பா கிடைக்க மாட்டாரே :)
பதிலளிநீக்குகஷ்டம்தான்!
பதிலளிநீக்குநல்ல அருமையான கேள்வி
பதிலளிநீக்குசமுத்திரக்கனியின் அப்பாக்கள் சமுக்கத்தில் இருக்கிறார்கள்தான்.
பதிலளிநீக்குஎன்ன மினிமாய் இருக்கிற அவர்களை
மேக்ஸிமமாய் இருக்கிற அப்பாக்கள் விழுங்கி விடுகிறார்கள்.
கஷ்டம்தான் நண்பரே
பதிலளிநீக்குசிந்திக்க வேண்டிய விடயம்தான் நண்பரே!
பதிலளிநீக்கு