ஞாயிறு 21 2017

என்ன தெரிஞ்சு என்ன செய்ய போறீங்க.........

அச்சம் என்பது மடமையடா....அஞ்சாமை என்பதுதிராவிடர் உடமையடா.....
ஆறிலும்....சா..........

அலோ...வணக்கம்.... பேசுங்க.......

‘ஹலோ..சார்.....வலிப்போக்கன்  சாருங்களா......?????

ஆமாங்க...வலிப்போக்கன்தான்  பேசுறேன்....  நீங்க.........

சார்...... நல்லா இருக்கீங்களா.......?????

நல்லா இருக்கேன் மேடம்..... நீங்க  யாருன்னு...!!!!!

வலிப்போக்கன் சார்..நீங்க  ஃப்ரியா இருக்கீங்களா...???

இல்லீங்க   மேடம்.......!!!

இல்லியா...!!!! அப்ப செய்து கிட்டு இருக்கீங்க சார்.....????

உங்கிட்ட  பேசிகிட்டு இருக்கேன் மேடம்.....

என்ன சார் நீங்க பழைய ஓல்டு ஜோக்கை  சொல்றீஙக.....!!!!!! புதுசா கைவசம் எதுவும் இல்லீங்களா...???

ஜோக்கு பழசா இருந்தாலும் உண்மையைத்தானே சொல்லனும் மேடம்.   ஆமா...நீங்க....யாருன்னு.........

நல்லா பேசுறீங்க.....சார்.... ஆமாசார்... நீங்க எழுத்தாளரா...???

இல்லீங்க மேடம்......

அப்போ..கவிஞரா  சார்...???

அதுவும் இல்லீங்க மேடம்.......

அப்போ..நீங்க என்னாவா  இருக்கீங்க?????

பிளாக்கர் என்ற வலை தளத்தில் வலிப்போக்கன் என்ற வலைப்பூவில் பதிவிடும் தமிழ் பதிவராக இருக்கேன் மேடம்....

ஓ.......ஓ...... வலிப்போக்கன் என்பதான் உங்க வலைப் பூவா.....???

ஆமங்க...மேடம்...... மேடம்...நீங்க  யா.......

வலிப்போக்கன் சார்...நீங்க எப்படி..இருப்பீங்க.....????

உண்மையைச் சொல்லனும்னா...ஐந்தடிக்கு கொஞ்சம் கூடுதலா உயரத்துல..அண்டங்கருப்பா  இருப்பேன்  மேடம்....

பொய் சொல்லாதீங்க வலிப்போக்கன் சார்.....

இல்ல...மேடம்..சத்தியமான உண்மை மேடம்..உண.மையைத் தவிர வேறு பொய்ல்லை   மேடம்....

.................................................


மேடம்  உங்கள பத்தி ஒன்னுமே.. சொல்லலையே  ...

 என்னப்பத்தி சொன்னா..அதையும் வலைப்பூவில போட்டுருவிங்கல்ல.....

உள்ளதைதானே மேடம்  போடுவேன்...... என்னைய இம்புட்டு கேள்வி கேட்ட நீங்க உங்களபத்தி ஒன்னுமே சொல்ல மாட்டுறீங்களே  மேடம்....

என்னைத் தெரிஞ்சு நீங்க என்ன செய்யப் போறீங்க............

................................................

என்ன சார்  பேச்சக் காணோம்.............

அது  வந்து.....ஒன்னும் செய்யப் போறதில்ல மேடம்...யாருன்னு தெரிஞ்சுக்க விறும்பியதால் கேட்டேன். சொல்ல விருப்பம் இல்லையென்றால் சொல்ல வேண்டியதில்லை மேடம்... 

என்ன சார்... என் மேல் கோவம்மா......???

நீங்க யாருன்னே தெரியல....உங்கட்ட எப்படி கோபப்படுறது மேடம்..

........ஓ.அந்த ருட்டுல வர்ரீங்களா.....?


அதெல்லாம்  ஒன்னுமில்ல  மேடம்......இனி எதுவும்.என்னப்பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது இருக்குங்களா..மேடம்................


........................................................


அலோ  மேடம்...... அலோ  மேடம்.


ஒயிங்.......ஒயிங்.......ஒயிங்..............லொடக்..........


11 கருத்துகள்:

  1. முன்பொரு முறை ,நேரம் கிடைக்கும் போது வீட்டுப் பக்கம் வாங்கன்னு சொன்ன அந்த மேடம்தானா இதுவும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா.....நிணைவு இல்லையே..தலைவரே...

      நீக்கு
    2. அழைக்கப் பட்டது நீங்க ,நினைவில்லை என்றால் எப்படி :)

      நீக்கு
  2. பதில்கள்
    1. யாருன்னு கேட்டதுக்குத்தான்...பதிவின் தலைப்பு பதிலா வந்தது நண்பரே

      நீக்கு
  3. "என்ன தெரிஞ்சு
    என்ன செய்ய போறீங்க..." என
    இப்படிப் போடுறியளே...
    தவறு செய்தோர்
    பயப்படுவார்கள் என்றோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறிது நேரம் கண்ணைக்கட்டி ரோட்டில் விட்டது மாதிரி இருந்தது நண்பரே...

      நீக்கு
  4. பதில்கள்
    1. தான் யாருன்னு சொல்லாமல் வருவது அன்புத் தொல்லையாக இருக்க வாய்ப்பில்லை...தலைவரே...

      நீக்கு
  5. என்ன கற்பனைக்கும் ஒரு அளவு வேண்டாம்! எந்தப் பெண்ணுக்கு வெட்டியா பேச நேமிருக்கு!

    பதிலளிநீக்கு
  6. என்ன செய்யுறது பலருக்கு எனது அனுபவம் எல்லாம் கற்பனையாகத்தான் தோன்றுகிறது...எனது பதிவுகளில் அனுபவம் என்ற குறிச் சொல்லுடன் வரும் பதிவுகள் என்னுடைய அனுபவங்கள் மேடம்...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...