ஞாயிறு 20 2017

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க......

நாள்தோறும் நீங்கள்
மகிழ்ச்சியாக இருக்க
வேண்டுமா...................???

இதோ மத்திய
பிரதேச பி ஜே பி
அரசின் மகிழ்ச்சி
துறை அமைச்சகம்
வழி காட்டுகிறது.

அதன்படி நீங்கள்
செய்ய வேண்டியது

காலையில் தூங்கி
எழுந்ததும் சிரிக்க
வேண்டும் அன்றே
உங்களைப் போல்
காலையில் எழுந்ததும்
இளிப்பவர்களை தேடிச்
சென்று அவர்களுடன்
ஐக்கியமாக வேண்டும்

இந்த மகிழ்ச்சி
திட்ட  நிரலோடு
மான்ட்சரில் போராடிய
ஆறு விவசாயிகள்
மகிழ்ச்சியோடு போலீசின்
துப்பாக்கி குண்டுக்கு
பலியானதை நிணைவு
கூற வேண்டும்
நண்மை செய்த
அவர்களுக்கு நன்றி
கூற வேண்டும்..



2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

போராடிப் பெற்ற உரிமை...........

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள்.  இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...