வெள்ளி 14 2016

யார்..அங்கே...அங்கே...என்ன........

தட் ....தட்..தட்...
யார்.... அங்கே..
அங்கே என்ன
கூட்டம்...ம்ம்

மாட்சிமை தாங்கிய
மன்னர்க்கு வணக்கம்
அந்த கூட்டம்
மழை கால
கூட்டத் தொடருக்காக
கூடிய கூட்டம்
மன்னர் பிரானே..

முன்பு ஒரு
சமயம் கூடினார்களே..
அது என்ன......

அது வெயில்
கால அதாவது
கோடை கால
கூட்டத் தொடர்
மன்னர் பிரானே....

அப்படி கூடி
என்ன செய்வார்கள்.

மன்னர் பிரானே
அதை என்
வாயால் சொல்லக்
கூடாது இருந்தாலும்
தங்கள் உத்தரவுக்கு
கீழ் படிந்து
சொல்கிறேன்  அவர்கள்
ஜல்லி அடிக்க
கூடுகிறார்கள். மன்னா


4 கருத்துகள்:

  1. ஜல்லி அடிப்பதை சொல்லி விட்டுதானே கூடுகின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  2. பருவம்தோறும் இதேதான் !நாட்டு மக்கள் பணம் விரயமாகிறதே :)

    பதிலளிநீக்கு
  3. கோடை கால
    மாரி கால
    கூட்டம் கூடி
    மக்களுக்கு
    நன்மை ஏதும் இல்லையே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...