திங்கள் 20 2017

தமிழக மீனவர்களுக்கு எச்சரிகை....!!!!!!!!!


தமிழக மீனவர்கள்
எல்லை தாண்டி
மீன் பிடித்ததால்
இலங்கை கடற்படை
சுட்டதுக்கு காரணம்
சொன்னார்கள்  அந்
நாட்டு அமைச்சர்கள்

தமிழக மீனவர்கள்
இந்திய கடற்
பகுதியில் மீன்
பிடித்தால் சுடப்
படுவார்கள் இது
இந்திய  கடலோர
காவல்படை விடுக்கும்
மறைமுக எச்சரிக்கை

இருந்த போதிலும்
சுடப்பட்ட குண்டு
இந்திய கடற்படையிடம்
இல்லாததது என்றார்
இந்திய ராணுவ
பெண் அமைச்சர்

தமிழக மீனவர்களுக்காக
குண்டைப் பற்றிய
விசாரணை நடத்தப்படுமாம்

4 கருத்துகள்:

  1. காலம் முழுவதும் இவங்கே பேசியே "கொல்"வாங்கே நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. ஒருவேளை இந்திய ராணுவத்திடம் இருப்பது எல்லாம் ஒரிஜனல் துப்பாக்கி இல்லையோ என்னவோ? அப்ப சீனாக்காரந்தான் வந்து சுட்டு இருக்கனும்.... அப்ப்டியென்றால் இந்திய எல்லைபகதி பாதுக்காப்பற்றதாக இருக்கிறது என்று அர்த்தம்தானே இப்படி கேள்வி கேட்டால் அந்த பாதுகாப்பு துறை அமைச்சர் என்ன பதில் சொல்லுவார்

    பதிலளிநீக்கு
  3. தமிழக மீனவர்கள் தமது இந்திய கடற் பகுதியில் மீன் பிடித்தபோது இந்திய கடலோரக் காவல்படையினர் சுட்டது கொடுமை. ஏற்று கொள்ள முடியாதது.

    எல்லை தாண்டி சென்று எல்லாம் இலங்கையில் மீன்களை பிடிப்பது பிடித்து வரலாம் என்று முயற்சிப்பதும் தமிழக மீனவர்களின் தவறு.அவர்களின் குற்ற செயல்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...