சனி, டிசம்பர் 16, 2017

தோல்வி பயத்தில் ஊர் சுற்றியின் புலம்பலும் மிரட்டலும்.....ஆ....... குசராத்
தேர்தலில் பாக்
தலையிட பார்க்கிறது

குசராத்தில் அகம்மது
பட்டேலை முதல்வராக்க
பாக்--சதி

மணி சங்கர் அய்யர்
வீட்டில் பாக்
முன்னால் இராணுவ
தலைவர் சந்திப்பு

அய்யோ..நான்
ஏழை.....ஆ.....
தாழ்த்தப் பட்டவன்

ஏய்....உங்களுக்கு
என்ன வேண்டும“
ராமர் கோவிலா  !
பாபர் மசூதியா..??
தீர்மானித்து கொள்....


5 கருத்துகள்:

  1. ஏய்.... உங்களுக்கு என்ன வேண்டும“
    ராமர் கோவிலா ? பாபர் மசூதியா ?
    தீர்மானித்து கொள்....

    சர்ச் வேண்டும் கிடைக்குமா நண்பரே ?

    பதிலளிநீக்கு