ஞாயிறு 29 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-55





Image result for விடுதி காப்பாளர் புனிதா






 தொடரும் ஒரு நிர்மலா தேவி..கள்!!...

ஏற்கனவே.. கல்லூரி மாணவிகளை  நாட்டின் பெரிய மனிதர்களின் பாலியல் தேவைக்கு கல்லூரி பேராசிரியரான நிர்மலாதேவி உழைத்தது போல

கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை , விடுதி உரிமையாளரின் பிறந்த நாளுக்கு அழைத்து சென்று  அவரின் பாலியல் தேவைக்கான பிறந்த  பரிசாக படைக்க முற்பட்டார் விடுதி காப்பாளர் புனிதா என்ற  நம்பர் டூ நிர்மலாதேவி..

நம்பர் ஒன் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க.... விடுதி காப்பாளர் புனிதாவின் சூத்தரதாரியான, விடுதி உரிமையாளரும் போலீசின் கையில் சிக்காமல்  தலைமறைவாகிவிட்டனர்....

நம்பர் ஒன் நிர்மலாதேவியின் சூத்தரதாரியை தமிழக இண்டர் போல் போலீசு வலை வீசி தேடிக் கொண்டு இருக்க.... நம்பர் டூ புனிதாவையும் விடுதி உரிமையாளரையும் வலை வீசி தேடி வந்த நிலையில்....

விடுதி தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டு...இண்டர் போலிசிடம் சிக்காமல் கம்பி நீட்டிவிட்டார்... அடுத்து புனிதாவை தேடி வருகிறார்கள்.இதை
ஊடகங்களும், பத்திரிக்கை தர்மர்களும்  கிடைத்த அவுலை வெவ்வேறு வகையில் மென்று கொண்டு இருக்கின்றன.......


இனி ..அவர்கள். பெரிய மனிதர்களின் பாலியல்  வேட்கைகள் ஒழியும்வரை... மூன்றாவது நிர்மலாதேவியின் வரவை நோக்கி இருப்பார்கள்..

அதை நோக்கித்தானே சங்கிகள் மற்றும் அடிமைகள் ஆளும் நாடு அதி வேகமாக போய்கிட்டு இருப்பதை  அவர்களுக்கே தெரியாமல்  வியாபாரமாய் தெரிவிப்பார்கள்.............


5 கருத்துகள்:

  1. நம்பர் ஒன்,நம்பர் டூ என
    தொடர்வது நம் தேச வழக்கம்
    ஆகி விட்டதே..!
    வேதனையான விஷயம் ...

    பதிலளிநீக்கு
  2. "அதை நோக்கித்தானே சங்கிகள் மற்றும் அடிமைகள் ஆளும் நாடு அதி வேகமாக போய்கிட்டு இருப்பதை அவர்களுக்கே தெரியாமல் வியாபாரமாய் தெரிவிப்பார்கள்............"
    .
    அத்தனைக்கும் காரணம் சங்கிகளா ?
    கேரளா கம்யூனிச ஆடசியில் கம்யூனிச தலைவர்களே இந்த விடயத்தில் புகுந்து விளையாடுவார்கள்

    திராவிட வரதராசனார் கூட இந்த விடயத்தில் கில்லாடி
    1980 களில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திராவிட வரதராசனார் கூட இந்த விடயத்தில் கில்லாடி
      1980 களில்---- தாங்கள் தெரிவித்தாள் தெரிந்து கொள்கிறேன்..தலீவரே...

      நீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...