திங்கள் 30 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-56


Image result for செய்யாத்துரை


 போடுவார்க்கு போடு
பணம் போட்டு
கேட்டவர்களுக்கு மொய்
செய்து அவர்
கஷ்டப்பட்டு சம்பாரித்த
ஊழல் பணத்தை
போயும் போயும்
சுவிஸ் வங்கியில்
போடுவதற்கு அவர்
என்ன இந்திய
கிறுக்கனா நினச்சிங்க

நன்றி மறவாத
சிங்கமன்னா இவர்தான்
தான் தொழில்
செய்த இடமான
பாலத்திலயே சேமித்து
வைத்தவர் அவர்..

சென்னை அண்ணா
மேம்பாலத்திலும் பாலத்தின்
 அடியிலும் தி.நகர்
தேனாம்பேட்டை இனையும்
பாலத்திலும் கோடி
கோடியாய் சேமித்தவர்.

இந்தியாவுக்கே இல்லையில்லை
உலகத்துக்கே தான்
கட்டின பாலத்திலே
சேமிப்பு வங்கியை
உருவாக்கி காட்டிய
 தமிழகத்தின் ஒப்பற்ற
முன்னோடி செய்யாத்துறை..
 தான் என்பது
உங்களுக்கு தெரியுமா...??............

4 கருத்துகள்:

  1. சேமிப்பு முக்கியம் அமைச்சரே...!

    பதிலளிநீக்கு
  2. நாம் பாடுபட்டு செலவுகளை மிச்சம் பிடித்து பணம் வங்கியில் சேமித்தால் அதற்க்கு அதிக பட்சம் 7 விழுக்காடு வட்டி கிடைக்கும் அந்த வட்டிக்கு 20 விழுக்காடு வருமான வரி. இந்த கொடுமையை யாரிடம் சொல்லி அழுவது ? வலிகளை மாத்திரைகளை போட்டு சிறிது நேரம் மறக்கலாம் எதற்க்கெடுத்தாலும் வரி.. வரிகளை நேர்மையாக செலுத்துபவர்களுக்கு எந்த பயனும் இல்லை. வரிகளை செலுத்தாவிடில் அபராதம் மட்டும் உண்டு. கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு ????

    பதிலளிநீக்கு
  3. //உலகத்துக்கே தான்
    கட்டின பாலத்திலே
    சேமிப்பு வங்கியை
    உருவாக்கி காட்டிய
    தமிழகத்தின் ஒப்பற்ற
    முன்னோடி செய்யாத்துறை..//

    இருக்கலாம். ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டு பாதுகாப்பதெல்லாம் முன்பு மாதிரி இப்போதெல்லாம் முடியாது என்றே சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...