வியாழன் 04 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-99.

ஒரு கடைக்கு போயிருந்தேன் 

அங்கே ஒருத்தர் கம்பு யூட்டரில்
ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார்
என்ன படம் என்று கேட்டு பார்த்தேன்
நீயெல்லாம் இந்த படத்த பார்த்திருக்க
மாட்ட என்றார் உண்மைதான் அப்போது
தமிழ் படத்தையே பார்க்க வழியில்லாதபோது
இந்த படத்தை பார்திருக்க முடியாதுதான்
வீட்டுக்கு வந்து நானும் கம்புயூட்டரில் தேடி
பார்த்த பிறகுதான் தெரிந்தது. இந்த தங்கத்தை  
 தான் விமானத்தில் கடத்தி வந்து பிடிபடுகிறார்கள்
என்பது...











4 கருத்துகள்:

  1. நானும் பார்த்து விட்டேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. தங்கமே தங்கம் என்றிருந்தால் சரி,
    தங்கமோ தங்கம் என்றிருந்தால் பிரச்சனைதான்/

    பதிலளிநீக்கு
  3. Mackennas Gold என்ற திரைபடத்தின் நல்லவற்றை ஒருவர் தமிழ் பதிவில் சொல்ல (நம்பிள்கியாக இருக்கலாம்) அந்த படத்தை தேடிபிடித்து பார்த்தேன்.அருமையான படம்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...