வியாழன் 04 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-98.

அறிவாளி கொடுத்த டோஸ்.........

Image result for கற்பு






போடா..... லூசு......
கண்டவுக கிட்ட உறவு
 கொள்வது தப்பு
இல்லேன்னா தீர்ப்பு
 சொல்லி இருக்காரு....
 உச்சா   நீதிபதி

லூசு..மடையா.
நான் சொல்றத
கேளு....டா
கள்ள உறவு
வச்சாலும் ரெண்டு
பேரும் சம்மதத்துடன்
உறவு  கொண்டால்
அதற்கு கைது
தணடனை இல்லேடா

சம்மதம் இல்லாமல்
ஒருத்தர் ஒருத்தரை
உறவு கொள்வது
 அது பலவந்தம்டா

சும்மா கற்பு
பாரம்பரியம் என்று
ரெம்பவும் வேசம்
கட்டி ஆடாதிங்கடா..
இந்தப் பயல்களா.......



4 கருத்துகள்:

  1. அப்படீனாக்கா... இந்த தீர்ப்பு மேட்டரு ஏற்கனவே கமல் - கௌதமிக்கு தெரிஞ்சு இருக்குமோ... ?

    பதிலளிநீக்கு
  2. மனைவி ஒருவருடன் விரும்பி உறவு கொண்டால், உறவு கொண்டவருக்கே தண்டணை என்று இந்தியாவில் இதுவரை இருந்து வந்த தவறான நடைமுறை தவறு என்றும், இனி இல்லை என்றும் சொல்லபட்டுள்ளது.
    இந்த தீர்ப்புக்கு எதிராக தான் இந்தியாவில் பல ஆண்கள் இவ்வளவு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.இந்த கணவன்மார்கள், தங்களது மனைவிகளிடம் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது கேலிக்குரிதாகிறது.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...