பக்கங்கள்

வெள்ளி 26 2020

கரோனாவை விட பயங்கரமானவர்கள்-2

  


நேபாளம் என்ற
அருகாமை நாட்டில்
ஒரு லிட்டர் 
பெட்ரோல் விலை
 ரூபாய் 57....
இதில் அதிசியம்
என்ன என்றால்
அவர்கள் பெட்ரோல்
வாங்குவது இந்தீதீயா
என்ற அருகாமை
நாடாம்....்!!!!!!!!!!!!!!.






6 கருத்துகள்:

  1. மக்கள் எவனுமே உணர மாட்றானே...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்டி வைத்திருப்பவன் எல்லாத்துக்கும் தெரியுது...தயக்கம், பயம், சுயநலம்..என ஏதோ ஒன்றால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

      நீக்கு
  2. ஒருவேளை நேபாளத்திற்கு இந்திய இலவசமாக(??!!) கொடுக்கின்றதோ என்னமோ யார் அறிவார்?.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு பழமொழி- அதன் அர்த்தம்

ஒன்பது பிள்ளை பெற்ற ஒருத்தி ஒரு பிள்ளை பெற்ற ஒருத்தியிடம் கேட்டாளாம் பிள்ளை  பெறுவது எப்படி என்று............. இது மாதிரி பத்து தடவை ஓட்டு ப...