இந்தியாவின் தலைமை நீதிபதி. இவர் அமர்திருக்கும் ஆடம்பர பைக், நாக்பூர் பிஜேபி தலைவரின் மகனுடையது... இந்த மனிதர்தான் இந்திய நாட்டின் மதசார்பற்ற அரசிலமைப்பை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பவர்..
இப்படிபட்டவர்கள்தான் இப்போது இந்தீய நாட்டை கட்டுப்படுத்தி வருகிறார்கள்.
வாழ்க்கை வாழுறதுக்குத்தான் வாழட்டும்... வாழட்டும்...
பதிலளிநீக்குநீ வாழ..பிறரை் வாழ்வை கெடுக்காதே.....என்ற பழமொழி.. இந்த நீதிபதிக்கு பொருந்தாதோ..?ஃ
நீக்குவிரைவில் நாசம் செய்து விடுவார்கள்...
பதிலளிநீக்குஏறக்குறைய எல்லாமே நாசமாகிவிட்டது...
நீக்கு