சனி 12 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --48....

கொஞ்சம் ஜூம் பன்னி ஐ.பி.எஸ் அதிகாரிகள் பேரையெல்லாம் படிச்சுப் பாருங்களேன். சத்தமில்லாமல் அனைத்து அதிகார மட்டங்களிலும் வடக்கின் ஆதிக்கம் ...வாழ்க! வளர்க!!


என் இடத்து பிரச்சினையில் என் தந்தையின் உறவுக்காரர்கள் இப்படி பேசினார்கள். அடுத்தவனுக்கு கிடைச்சாலும்... இவனுக்கு அதாவது எனக்கு கிடைக்க விடக்ககூடாது... என்பது போலத்தான்.. தெற்கின் நிலை...


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’எடப்பாடி பழனிச ரமியிடம் வாழத்து சென்னை தலைமை செயலகத்தில் தல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வரும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் (2018-19 பேட்ச்) ரோமா ஸ்ரீவஸ்தவா, அன்கிட் ஜெயின், ராஜட் ஆர்.சதுர்வேதி ஜி.சாந்தீஷ், வி. வி.வி.சாய் ி.வி. பிரனீத், ஸ்ரேயா குப்தா, அபிஷேக் குப்தா, கவுதம் கோயல், பி.கே.அரவிந்த், எ.கே.அருண் கபிலன் ஆகியோர் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம். அருகில் தலைமை செயலாளர் கே.சண்முகம், கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி ஆகியோர் உள்ளனர்’ எனச்சொல்லும் உரை

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்றார்களே! அது சும்மா சொன்னதோ...!!

      நீக்கு
  2. எனக்குத் தமிழ் நண்டு கதை நினைவுக்கு வருகிறது. :-D

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தாங்கள் எப்படித்தான் துப்பினாலும்..சிலதுகளுக்கு சுய மரியாதை என்பதே சுட்டு போட்டாலும் வராதே!!

      நீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...