செவ்வாய், பிப்ரவரி 16, 2021

அவர் சொன்னார்.....

 
நண்பரே! உடலில்

உள்ள தோலில்

படர் தாமரை

 வந்தால் உடல்

நாசமா போகும்


அதே தாமரை

குளத்தில் வளர்ந்தால்

அந்த குளமே

நாசமாகும்.....


இப்படியான தாமரை

நம் தமிழ்நாட்டில்

மலர்ந்தால் தமிழ் 

நாடே சுடுகாடாகும்...


ஏற்கனவே அடிமைகளின்

ராஜ்ஜியத்தில் நாசமான

தமிழ்நாடு சுடுகாடாகும்

புரிந்து கொள்

தெரிந்து கொள்...

-சொன்னார் அவர்.

2 கருத்துகள்: