ஞாயிறு 14 2021

ஒரு சாதனை அறிவிப்பு......



 










75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி தாக்கல் செய்ய தேவையில்லையா?!
பட்ஜெட்டில் இப்படி ஒரு அறிவிப்பை நிதி அமைச்சர் அறிவித்ததாக ஊடகங்கள் அறிவித்தன. பா.ஜ. தலைவர்கள் இந்த அறிவிப்பை ஒரு சாதனை போல பத்திரிக்கைகளில் சொல்லியிருந்தார்கள்.

உண்மை என்னவென்றால் ...

நம் நாட்டில் பெரும்பாலும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளை சார்ந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். அரசு வேலை பார்த்தவர்கள், தனியாரில் உயர்பதவிகளில் இருந்தவர்கள் என 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலும் வங்கிகளில் சேமிப்பாக வைத்திருந்து வட்டி வாங்கி வாழ்ந்து வருவார்கள். அந்த வட்டிக்கு வங்கி எப்போதும் போல வரி (TDS) பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்திவிட வேண்டுமாம். ஆக, வரி தாக்கல் செய்வதில் (Income Tax Return) இருந்து மட்டும் தான் விலக்கு என தெளிவாக சொல்லிவிட்டார்கள்.

வேறு வகைகளில் வருமானம் ஏதும் இருந்தால், கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்யவேண்டும் எனவும் கறாராக சொல்லிவிட்டார்கள்.இதைத் தான் சாதனை அறிவிப்பு என அலட்டிக்கொள்கிறார்கள்.
-சாக்ரடீஸ்

4 கருத்துகள்:

  1. அடுத்து நடைப்பயிற்சி செய்தால் வரி உண்டு...!

    பதிலளிநீக்கு
  2. எவ்வளவு கீழ்த்தரம்! இப்படி ஓர் ஆட்சியை, ஆட்சியாளர்களை, துதிபாடிகளை இந்திய வரலாறு கண்டதில்லை. உச்சக்கட்ட இழிபிறவிகள் இவர்கள்! உண்மையைப் பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. கேடுகெட்ட இழிபிறவிகள்.... நண்பரே!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...