சனி, பிப்ரவரி 06, 2021

அவைகளுக்கு பேரு......

 

முரண்பாடுகளும் வேறுபாடுகளும்

கொண்ட ஏழு  எட்டு

கட்சிகள் பதவிக்காக

ஓரணியில் சேர்ந்ததுகள்

அதுக்கு பேரு

கூட்டணி கட்சிகளாம்......

2 கருத்துகள்: