சனி 24 2021

RSS..BJP..சங்கிகள் இல்லாத துறையேது...???

 


மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையராக அயற்பணியில் பணிபுரிந்துவரும் திரு. சண்முகம், துணை ஆட்சியர் என்பவரை 21-07-2021 பிற்பகல் அன்று மதுரை மாநகராட்சி பணியில் இருந்து விடுவித்து ஆணையிடப்படுகிறது" - ஆணையாளர், மதுரை மாநகராட்சி.



 
சண்முகம் அவர்களுக்கு சங்கிகள் எதாவது ஒரு பதவியை கொடுப்பார்கள் வடமாநிலங்களில் நடப்பது போல் நடக்கும்!....

விளக்கம் கேட்பதோடு நிற்காமல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். எடுப்பார்களா?



இது மதுரை மாநகராட்சியா இல்லை.. நாக்பூர் ஆர்எஸ்எஸ்சின் மதுரை கிளையா? இது தமிழக உள்ளாட்சித்துறையா இல்லை... RSS சனாதன சங்கிகள் ஆட்சித்துறையா??





2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...