உலகில் அவர்கள்தான் சிறந்த அறிவாளிகள்...!!!
Maria Pushpa Raj, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
உலகில் பார்ப்பனர்களை தவிர
சிறந்த அறிவாளியாக எவரும்
இருக்க முடியாது!
காரணம்
பார்ப்பனர்கள்:-
1, மொட்டை போட்டு கொள்வதில்லை கடவுளின் பெயரால்
2, அலகு குத்தி கொள்வதில்லை
3, தீ மிதிப்பதில்லை
4,காவடி தூக்குவதில்லை
5,சாதி சண்டைகளுக்கு போவதில்லை
6, சொந்த காசில் பாலபிஷேகமோ,பஞ்சாமிர்த அபிஷேகமோ செய்வதே இல்லை
7,,விலை வாசி உயர்ந்தாலும்,பொருளாதாரம் சீரழிந்தாலும் கவலை படுவதில்லை
8,தங்களை வருத்தி கொள்கிற எந்த ஒரு நேர்த்தி கடன்களை செய்வதில்லை
9,நீங்கள் பல்லக்கை தூக்கிவர அதில் பவனி வருவார்கள் கல்லோடு கல்லாக!
அவர்களை பொறுத்தவரை கடவுள் என்பது உடலுழைப்பற்ற காசு சம்பாதிக்க பயன்படும் கல்லாலும் ,உலோகத்தாலும் ஆன கருவி மட்டுமே!
Shared பாரதிவாசன்
இன்னும் நிறைய இருக்கு...
பதிலளிநீக்குநல்லது...
நீக்குஉண்மை அருமை நண்பரே
பதிலளிநீக்குநன்றி! நண்பரே...
நீக்கு