ஒரு இயற்பியல் விஞ்ஞான உண்மை...
நாத்திகவாதிகள்டிஅறிந்திராத ஒரு இயற்பியல் விஞ்ஞான உண்மை.
எந்த பொருளுக்கும் வயது கிடையாது. அதாவது இந்த உலகம் எப்போது தோன்றியது? அது எப்போதும் இருக்கிறது! ஏற்கனவே எதுவாகவோ இருந்தது சில அறிவியல் காரணங்களுக்காக இன்று உலகமாக உருமாறி இருக்கிறது.
அதாவது ஒரு பொருளை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
உதாரணமாக ஒரு சிகரெட்டை ஆக்க முடியுமா ? அழிக்க முடியுமா?
புகையிலை சிகரெட்டாக உருமாறி இருக்கிறது அவ்வளவுதான். சிகரெட்டை அழிக்க அதை புகைத்தால் முடியுமா? சிகரெட் புகையாக சாம்பலாக உருமாறி இருக்கிறது.
இந்த உலகை பிரபஞ்சத்தை இறைவன் படைத்தான் என்றால் இறைவனை படைத்தது யார்? என்ற கேள்வி இங்குதான் எழுகிறது.
எனவே,நாம் காணும் உணரும் பொருட்களுக்கு வயதே கிடையாது. எல்லாம் உருமாறி இருக்கிறது.
இந்த அறிவியல் கண்ணோட்டம் #மார்க்சிஸ்டுகளுக்கே உண்டு.
நாத்திகவாதிகளான பெரியாரிஸ்டுகளுக்கு கிடையாது. ஒரு வேலை இதை ஒரு நாத்திகவாதி ஏற்றுக் கொண்டால் அவர் மார்க்சிஸ்ட் கண்ணோட்டத்திற்கு வந்து விடுகிறார்.
-மா.சாந்தகுமார் துருவன்
அருமை நண்பரே
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஅருமை...
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு