புதன் 12 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...50




#RajendraBalaji 2020 ஆம் ஆண்டு, 83 வயதில் கைது செய்யப்பட்ட ஸ்டேன் சாமி, நடுக்கு நோயால் பாதிக்கப்பட்டுத் துன்பப்பட்ட போதும், பல முறை ஜாமீன் மறுத்த நீதி மன்றம்தான், இப்போது தப்பி ஓட முயன்ற ராஜேந்திர பாலாஜியை ஏன் அவசரப்பட்டுக் கைது செய்தீர்கள் என்று கேட்கிறது.
படம்

3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

போராடிப் பெற்ற உரிமை...........

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள்.  இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...