ஞாயிறு 22 2024

ஒரு கனவும் ஒரு நிகழ்வும்...

 




என் தாயார் நினைவு நாளில்

ஒரு கனவு  ......

இறந்து விட்ட என்னை

மண் மூடி தீ மூட்ட

தீ சூடு தாங்காமல்

எழுந்து வர.....

யாருமே இல்லாததை

கண்டு மனம்

வெறுத்து மீண்டும்

எரியும் தீ யிலே

படுத்துவிடுறேன்

- உறக்கத்தில் விழித்து

பார்த்த நான் சே

நான் சாகவில்லை என

நினைத்து மீண்டும் 

படுத்துவிடுகிறேன்.



என் தாயாரின் நினைவு

நாளுக்கு பின்

கொளுத்தும் வெயிலில்

இரண்டு கிலோ மீட்டர்

துாரம் நடக்க முடியாமல்

தவித்த தவிப்பு...

..ஒரு நிகழ்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஞான பரதேசி கேட்டது.

  படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல படிக்காதவர்கள் எல்லாம் முட்டாள்களும் அல்ல. ஆனால்.. படித்தவர்களும் முட்டாள்களும் படு மகா காரியவாதிகளாக...