பக்கங்கள்

செவ்வாய் 13 2026

நினைவில் வந்தவர்கள் -1

 பார்ப்பனப்பெண் 

ஆரியமாலாவை

 கரம் பிடித்த

 குற்றத்திற்காக

 கழுவில் ஏற்றப்பட்ட

 காத்தவராயன்.

காத்தவராயன்





 காதலித்த

 குற்றத்திற்காக

 தலைநசங்கி 

தண்டவாளத்தில்

 கிடந்த 

தருமபுரி இளவரசன்


தருமபுரி இளவரசன்


. 

துண்டிக்கப்பட்ட

 உடலோடு 

தண்டவாதத்தில் 

வீசப்பட்ட 

கோகுல்ராஜ். 

கோகுல்ராஜ்





காதல்

 மனைவியின் 

கண்ணெதிரே 

பட்டப்பகலில் 

மக்கள் 

நடமாடும்

 பகுதியில் 

கொல்லப்பட்ட 

உடுமலை 

சங்கர். 

உடுமலை சங்கர்



விருதாச்சலம் 

முருகேசன் அவரது 

காதலி 

கண்ணகி. 

முருகேசன் -கண்ணகி


உசிலம்பட்டி

விமல தேவியின் 

மரணம்.

விமலாதேவி




சமிபத்தில்

கொல்லப்பட்ட 

நெல்லை

நெல்லை கவின்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

நினைவில் வந்தவர்கள் -1

 பார்ப்பனப்பெண்  ஆரியமாலாவை  கரம் பிடித்த  குற்றத்திற்காக  கழுவில் ஏற்றப்பட்ட  காத்தவராயன். காத்தவராயன்  காதலித்த  குற்றத்திற்காக  தலைநசங்கி...