பக்கங்கள்

கழுவி ஊத்துடா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கழுவி ஊத்துடா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள் 27 2015

கழுவி ..ஊத்துடா..........




“டேய் .....மச்சான்..ஒனக்கு ஜே.கே.வை தெரியுமா...?”


சேரனின்..“ஜே.கே எனும் நண்பனின் கதைதானே..மாப்ள.... தெரியும்டா...!!!

“அந்த..ஜே.கே இல்லடா..மச்சான்... இலிக்கீயவாதி..ஜே.கேடா...???

“ யாருடா..அந்தாளு...”..

“தெரிஞ்சா..தெரியுமுனு சொல்லு, தெரியலையன்னா...தெரியலைன்னு சொல்லுடா.....”

“ இலக்கீயமே...என்னான்னு தெரியாதப்ப....... இலீக்கீயவாதி  எப்படி..டா தெரியும்...”

“ம்.ம்........”

ஏன்டா......மாப்ள..... இப்ப..என்னாத்துக்கு இலீக்கீ...இலக்கீயவாதி..ன்ன.....

“ஜே. கே எனும் இலீக்கிவாதி செத்துப்பேனாருன்னு பேப்ர்ல போட்டு இருக்காங்கேடா...”.....!!!

“ அந்த இலீக்கியவாதி ரெம்ப.. பேமஸ் ஆனவராடா...?

“ஆமடா, சிலரால் தூக்கி வச்சு கொண்டாடப்பட்டு இருக்கிறார். பலரால் கழுவி ஊத்தி நாறாடிக்கப் பட்டு இருக்கிறார்.....

“போதுமடா...... பேப்பரு காரன் காலி இடத்த நெப்பு வதற்கு போட்டு இருக்கான்னு தெரிஞ்சு போச்சு...... ஆமடா... நிய்யி  அந்த இலக்கீயவாதியின் இலக்கீயத்த படிச்சியிருக்கீயாடா......,”

பேப்பர் படிக்கவே வழியில்ல... ,இந்த லட்சனத்துல அந்தாளு . இலக்கீயத்த..... எப்படிடா.. படிக்கிறது.. ????

“ தெரியாத ஆளப்பத்தி நாம என்னாத்துக்கு கதை அளந்துகிட்டு, பெரும்பாலன வுங்க கழுவி ஊத்துன மாதிரி, கழுவி ஊத்துடா...


.

உங்களால் நம்ப முடியுமா...

  துயரங்கள் நிறைந்த இந்த உலகத்தை எல்லாம் வல்ல எல்லாவித நண்மை செய்யும் கடவுளால் வேண்டுமென்றே படைத்தார் என்று உங்களால் நம்ப முடியமா..............