| படம்-- |
உலகத்திற்கு நாகரிகத்தையும், ஜனநாயகத்தையும் கற்றுக் கொடுத்தாக பீற்றிக் கொள்ளும் அந்நாடு, ,உலகின் பல நாடுகளை கபலிகரம் செய்து அந்நாட்டை கொள்ளையடித்ததோடு மட்டும் இல்லாமல் விடுதலைக்கு போராடிய நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கிய உலகின் பழமையான ஜனநாயக நாட்டிற்கு ,உலகின் பெரிய ஜனநாயக நாட்டில் பிறந்து,, வளர்ந்து பலவிதங்களில் பக்கபலமாகவும், பெரும் உதவியாகவும் இருந்து கால ஓட்டத்தில் மறைந்து போனாலும்....
உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் கரன்சி நோட்டில் இடம்பிடித்து தனது பொக்கை வாயை காட்டிக் கொண்டு இருப்பவரக்கு. உலகப்போரில் தனது படைக்கு உலகில் பெரிய ஜனநாயகநாட்டிலிருந்து ஆள்திரட்டி படைக்கு உதவிய விசுவாசத்தைப்போல் எண்ணிடங்கா விசுவாசத்திற்கு நன்றிக்கடனாக...
உலகின் பழமையான ஜனநாயக நாட்டின் தலைநகரில் உள்ள, அந்நாட்டு நாடாளுமன்றம் என்ற பன்றித் தொழுவத்தின் சதுக்கத்தில் ஒன்பது அடி உயரமுள்ள வெண்கல சிலையை நிறுவி, பழமையான விசுவசத்திற்கு பிரதி பலனாக சிலைக் கடனை நிறுவி திறந்து வைத்தது, உலகத்திற்கு ஜனநாகத்தையும் நாகரித்தையும் கற்றுக் கொடுத்தாக சொல்லிக் கொள்ளும் அதி பயங்கரமான முன்னால் கொடுங்கோல் அரசு....