பக்கங்கள்

சாதி கௌவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி கௌவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய் 26 2015

அப்படி இருந்தவர்கள்..இப்படி ஆகிவிட்டார்கள்...

படிக்க--பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?



மாயாண்டி------மாயாண்டித் தேவர்..ஆனார்

முத்துச்சாமி--முத்துச்சாமி பிள்ளை--யானார்

கோவிந்தன்.----கோவிந்த நாயுடு..வாகிப்போனார்.

அய்யணன்---- அய்யண அம்பலம்....மானார்

நாச்சி முத்து--நாச்சிமுத்துக் கவுண்டர்..ஆயினார்.

பால்ச்சாமி--- பால்ச்சாமி கோனார்....ராகிவிட்டார்.

மயிலேறி----மயிலேறி சேனையர்..ஆக மாறினார்.

மணிகண்டன்---- மணிகண்ட வன்னியர்...ஆகினார்.

இருளப்பர்---- இருளப்பசேர்வை...யாக மாறிப்போனார்

ராமகிருஷ்ணன்--- ராமகிருஷ்ணநாடார்....ஆகிவிட்டார்

ராமையா---- ராமையா ஆசாரி..ஆகினார்.

ராமச்சந்திரன்---- ராமச்சந்திர முதலியார்..ஆனார்

சீத்தாராமன்---- சீத்தாரமய்யர்..ராகிவிட்டார்.

பாலசுப்பிரமணியன்----பாலசுப்பரய்யங்கார்..ராயினார்.

சிதம்பரம்-----சிதம்பரச்செட்டியார்.....ராகிவிட்டார்...

 குறிப்பு-
 சாம்பான்,குடும்பன்,பகடை,.--இவர்களில்-- ஒன்று இரண்டு பேர்களைத் தவிர..மற்றவர்கள்  இந்த பட்டங்களை போட்டுக் கொள்ளாததால் அவர்கள் இந்தப்பட்டியலில் இடம் பெறவில்லை.



.
.

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...