| படிக்க--பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? |
மாயாண்டி------மாயாண்டித் தேவர்..ஆனார்
முத்துச்சாமி--முத்துச்சாமி பிள்ளை--யானார்
கோவிந்தன்.----கோவிந்த நாயுடு..வாகிப்போனார்.
அய்யணன்---- அய்யண அம்பலம்....மானார்
நாச்சி முத்து--நாச்சிமுத்துக் கவுண்டர்..ஆயினார்.
பால்ச்சாமி--- பால்ச்சாமி கோனார்....ராகிவிட்டார்.
மயிலேறி----மயிலேறி சேனையர்..ஆக மாறினார்.
மணிகண்டன்---- மணிகண்ட வன்னியர்...ஆகினார்.
இருளப்பர்---- இருளப்பசேர்வை...யாக மாறிப்போனார்
ராமகிருஷ்ணன்--- ராமகிருஷ்ணநாடார்....ஆகிவிட்டார்
ராமையா---- ராமையா ஆசாரி..ஆகினார்.
ராமச்சந்திரன்---- ராமச்சந்திர முதலியார்..ஆனார்
சீத்தாராமன்---- சீத்தாரமய்யர்..ராகிவிட்டார்.
பாலசுப்பிரமணியன்----பாலசுப்பரய்யங்கார்..ராயினார்.
சிதம்பரம்-----சிதம்பரச்செட்டியார்.....ராகிவிட்டார்...
குறிப்பு-
சாம்பான்,குடும்பன்,பகடை,.--இவர்களில்-- ஒன்று இரண்டு பேர்களைத் தவிர..மற்றவர்கள் இந்த பட்டங்களை போட்டுக் கொள்ளாததால் அவர்கள் இந்தப்பட்டியலில் இடம் பெறவில்லை.
.
.