பக்கங்கள்

சுவாமிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவாமிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள் 26 2013

பகவானும் சாமிகளும்..............



ஒரு நாள் பகவான், ஆம்பிளை சாமிகளுடன் கள்ளன் போலீசு விளையாட்டு முடிந்தபின் கேரம் போர்டு விளையாடிக் கொண்டு இருந்தது.

பகவான் விளையாடிக்கொண்டு இருக்கும்பொழுது,பகவானுக்கு   அதன் மூளையில் திடீரென்று ஒரு சிந்தனை தோன்றியது.--- அதை

வெறுப்பு.விறுப்பு இல்லாமல் பகவான் சொல்லறதையே கேட்டுக் கொண்டு இருந்த சாமிகளிடம் சொன்னது.

சுவாமிகளா, பகவான் ஆகிய நான் உங்களையெல்லாம் ஈக்களாக மாற்றி விட்டால் என்ன செய்வீர்கள் என்றது.

இதைக் கேட்டவுடன் சுவாமிகளுக்கு கையும.காலும் ஆடவில்லை, என்னடா இது? “பகவான் சாமிகளையே சோதிக்கிறாரு என்று புலம்பியது.

அதிலொரு சாமி எழுந்து, பகவானை வணங்கி,  பகவானே,சாமிகளான 
எங்களை  ஈ க்கள் ஆக மாற்றி விட்டால் நாங்களெல்லாம், 
பகவானான உங்களைத்தான் மொய்த்துக் கொண்டு இருப்போம் என்றது..

அது கேட்ட பகவான், சிரித்துக்கொண்டே.. 'இப்ப என்ன வாழுது"! இப்பவும் என்னை மொய்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள் என்றது பகவான்.

பகவானும் சாமிகளும்  இப்படித்தான் கூத்தடித்து பொழுது போக்கிட்டு இருந்தன..



இங்கிலாந்து மண்ணில் புதைக்கப்பட்ட இந்திய தியாகச் சிங்கம்

 "என்னை தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என் உடலை புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்...