| படம் |
வந்தேறிகளான நாங்கள்
இல்லை என்றால்
என்ன .குந்த
வந்தவர்கள் நல்லா
குந்துங்கடா..போயி
பட்ட துன்பம்
போதும்மடா...சாமி
சென்னையை விட்டு
சொந்த ஊரில்
சாக வழி
காமிடா சாமி......
செய்தி:--_- சென்னை மழை வெள்ள பாதிப்பு, வதந்தி எதிரொலியால் சென்னையை காலி செய்த 3 லட்சம் பேர்....
‘