ஐந்து லட்சத்தை தொட உதவிய வலையுலக உறவுகளுக்கு நன்றி !
| படம்- |
இந்தக் காலத்தில்....
ஒருவனுக்கு வருமாணம் வரக்கூடிய அளவுக்கு சொத்து இருக்கனும், இல்ல அவன் அரசு வேல பார்க்கனும் அதுவுமில்லையா.... அவனோ அப்பன் ஆத்தா எம்எல்ஏவாகவோ... அமைச்சராகவே இருக்கனும்... இதுலே ஒன்னுகூட இல்லேன்னா......
காதலித்த பொன்னு என்ன....???? சொந்த மாமா பொன்னு, அத்தை பொன்னு கூடகட்டிக்கிட மாட்டாளுகளாம்......
அந்தகாதல் (தோல்வி) ஞானி சொன்னாது உண்மையா...???? எனக்கு அந்த கொடுப்பினை எல்லாம் கிடையாது.. கொடுப்பினை உள்ளவுக சொன்னிங்கன்னா.... தெரிஞ்சுக்கலாம் ...ம்.........