சனி 14 2015

வெட்கம்..என்ன விலை...???


நன்றி! புதியஜனநாயகம்





பிள்ளை இல்லாதவர்கள்  அம்மனை வேண்டிக் கொண்டதால் தனக்கு பிள்ளை 
பிறந்தாக தொலைக்காட்சியில் பேட்டியில் ஒருவர் கூறினார்.. அது போல் மேல் கண்ட படத்தில் உள்ளவர்கள் யாகம், பூஜை, மண்சோறு, பால்குடம், தீச்சட்டி, வேல் குத்துதல்,பறவை காவடி எடுத்ததினால் ஒரு ரூபா சம்பளத்தில்  66கோடியே 65 இலட்சம். சம்பதித்தவர்கள் அநீதி மன்றத்திலிருந்து விடுதலை ஆகி மீண்டும் தமிழகத்தில் முதல்வராக ஆகலாம். இதுவும்  தெய்வீக நிகழ்வாக அவதாரமாக மாறலாம். மாற்றப்படலாம்

14 கருத்துகள்:

  1. இந்த விசயத்திலேயே மக்கள் முடிவுக்கு வரலாம் தெய்வம் உண்டா ? இல்லையா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களில் பெரும்பாண்மையினர் தெய்வம் உண்டு முடிவுக்கு வந்து தானே சிறீரங்கத் தேர்தலின் வெற்றி அங்கீகாரமாக மாறி இருக்கிறது.

      நீக்கு
  2. கராத்தே ஆசிரியர் (?) ஹுசைனி செய்து இருப்பது உச்சபட்ச தமாஷ்!
    விரைவில் அவருக்கு ஏதோ ஒரு பதவி தரப்படலாம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவுடன் முதல் வேலையாக அமைச்சர் பதவி தரப்படும்மாம்.

      நீக்கு
  3. எங்கே போகிறோம் நாம்?
    தவறு செய்தவர்கள் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கிறார்கள். அவர்களே தலைவர்களாக இருந்தால் தொண்டர்களும் அவர்களுக்காக காவடி தூக்குகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தின் அவமானச் சின்னத்தில் இடம் பிடிக்கும் கூட்டம் அப்படித்தான் இருக்கும்.

      நீக்கு
  4. இந்த வெட்ககேட்டை சகிக்க முடியல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூவோடு காயும் நாரைப்போல நல்லவர்களும் ஆட்படத்தான் வேண்டும். டிதிரு.வேகநரி அவர்களே!!

      நீக்கு
  5. இச்சமுதாயத்தில் வாழும் நாம் இதற்காக வெட்கப்படவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்கப்படுவோர் சிறுபாண்மையாக ஆகிவிட்டனர். ஐயா..

      நீக்கு
  6. பதில்கள்
    1. இப்படிபட்ட தலைவிதி மாறனும்...திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே!!

      நீக்கு
  7. Her crime is not proven by highest court yet. The people trust her. Why heartburn for u

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் உள்ள காட்சிகளெல்லாம் பார்த்தும் உச்சி குடுமி நீதிமன்றத்தின் பித்தலாட்டத்தையும் கண்டும் நெஞ்சரிச்சல் வராம... டாஸ்மாக் போதையா ஏறும் திரு.taruada....

      நீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...