புதன் 20 2016

சொன்னா... நம்ப மாட்டிங்க......

படம்-www.unmaionline.com

படம்-jaghamani.blogspot.com

சொன்னா நம்ப மாட்டீங்க..
ஆனா  உண்மை அதுதான்
முன்னோரு காலத்தில் பௌத்த
கோவில்களாக இருந்தவையே இன்னாளில்
அவாள்  கோவில்களாக மாற்றப்பட்டன.

சொன்னா நம்ப மாட்டீங்க
உண்மை அதுதான் நண்பரே

வைணவ கோயிலாக ஆக்கப்பட்டதற்கு
ஒரு எடுத்துக்காட்டு   அதுக்கு
திருவரங்கம்  கோயிலே சாட்சி

புத்தர்  பரி  நிர்வணம் அடைந்த
உருவத்தையே திருவரங்கன் உருவாகமாக
மாற்றப்பட்டது அறவாணன் என்ற
புத்தர் பெயர் அரங்கநாதானாக
என்பதாயிற்று..................

சொன்னா நம்ப மாட்டீங்க
அதுதான் உண்மை நண்பரே...

19 கருத்துகள்:

  1. நம்ப முடியவில்லையே
    வரலாறு இப்படிக் கூறுமா

    யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
    http://www.ypvnpubs.com/2016/01/01.html

    பதிலளிநீக்கு
  2. ஈழத்தமிழர்கள் ஒரு காலத்தில் பெளத்தர்களாக இருந்தவர்கள் தான் .நான் சொன்ன நம்பமாட்டீங்க

    பதிலளிநீக்கு
  3. இன்னும் விரிவா எழுதி இருக்கலாம் தோழர்! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலை நிலைமைகளில் டைப் செய்ய முடிவில்லை பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறேன் தோழர்

      நீக்கு
  4. என்ன இது! ஆங்கில பட காட்சிகளை காப்பியடித்து தமிழ் படகாட்சிகள் எடுப்பது போல்.

    பதிலளிநீக்கு
  5. நானும் இதை எங்கேயோ கேள்விப் பட்டிருக்கிறேன்.
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாக நிணைவு படுத்திப் பாருங்கள்... தங்கள் நிணைவுக்கு வந்துவிடும் நண்பரே....

      நீக்கு
  6. சகோ ,துளசிதரன் அவர்களின் தளத்தில் இதே கருத்தைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  7. விவரங்களை சேகரிக்க மிகவும் சிரமம் எடுத்து கொள்வது பகிர்வில் பளிச்சிடுகிறது. அப்படியே என்னுடைய தளத்தில் உள்ள நிறை குறைகளை சுட்டிக் காட்டலாமே

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...