பெங்களுர்க்கு பொங்க வைக்க வந்த மனிதக்கடவுளைக் காண அங்கு இருக்கும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கூடிவிட்டனர்.
மனிதக் கடவுள் பெங்களுரில் தன் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கடத்திக் கொண்டு இருப்பதை அறிந்த பக்தர்கள்
மனிதக கடவுளின் தரிசனத்துக்காக பெங்களுர் மையப்பகுதியில் உள்ள கோல்பி அபார்மெண்ட்டில் பக்தர்கள் குழுமிவிட்டனர். இதனால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பெரும்பாடு பட்டனர்.
மனிதக்கடவுள் தன் பாதுகாபபு கருதி, குழுமியிருந்த பக்த கேடிகளுக்கு தரிசனம் தராமல் டிமிக்கி கொடுத்துவிட்டு அபார்மெண்ட்டின் பின்புற வாசல்வழியாக அதாவது கொல்லை புற வழியாக சென்று காரில் ஏறி சிட்டாக பறந்து மறைந்து விட்டார் மனிதக் கடவுள்
இதுதானப்பா...........மனிதக் கடவுள் பக்தர்களுக்கு டிமிக்கி கொடுத்த கதை.........