திங்கள் 03 2014

பக்தர்களுக்கு ,டிமிக்கி கொடுத்த மனிதக்கடவுள்..................




பெங்களுர்க்கு பொங்க வைக்க வந்த மனிதக்கடவுளைக் காண அங்கு இருக்கும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கூடிவிட்டனர்.

மனிதக் கடவுள்  பெங்களுரில் தன் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கடத்திக் கொண்டு இருப்பதை அறிந்த பக்தர்கள்

மனிதக கடவுளின் தரிசனத்துக்காக பெங்களுர் மையப்பகுதியில் உள்ள கோல்பி அபார்மெண்ட்டில் பக்தர்கள் குழுமிவிட்டனர். இதனால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பெரும்பாடு பட்டனர்.

மனிதக்கடவுள் தன் பாதுகாபபு கருதி,  குழுமியிருந்த பக்த கேடிகளுக்கு தரிசனம் தராமல் டிமிக்கி கொடுத்துவிட்டு அபார்மெண்ட்டின் பின்புற வாசல்வழியாக    அதாவது கொல்லை புற வழியாக சென்று காரில்  ஏறி சிட்டாக பறந்து மறைந்து விட்டார் மனிதக் கடவுள்

இதுதானப்பா...........மனிதக் கடவுள் பக்தர்களுக்கு டிமிக்கி கொடுத்த கதை.........

8 கருத்துகள்:

  1. மனிதக் கடவளின் மெய்சிலிர்க்க வைத்த கதையை படித்த காமக்கிழத்தன் அவர்களுக்கு நன்றி!!!

    பதிலளிநீக்கு
  2. உங்க பதிவை படித்த ரஜினியின் லூசு ரசிகர்கள் உண்மையிலேயே கோவில் கட்டிவிடப் போகிறார்கள் நண்பரே. ஏன் இந்த விபரீத பதிவு..

    பதிலளிநீக்கு
  3. டிமிக்கி கொடுப்தே கடவுளின் வேலையாப்போச்சு இதில் மனித கடவுள் மட்டும் விதி விலக்காக என்ன ?

    பதிலளிநீக்கு
  4. Avargal Unmaigal நண்பரே! ஏற்கனவே ரஜியின் லூசு ரசிகர்கள் மனிதக்கடவுள் ரஜனி என்று போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். அதைப் பார்த்துதான் இந்த விபரீத பதிவு...

    பதிலளிநீக்கு
  5. veera balu நண்பர்க்கு கற்சிலை கடவுளே பயந்து ஓடும்போது மனிதக்கடவுள் எம்மாத்திரம்.

    பதிலளிநீக்கு
  6. ஆண்டவனே வந்தாலும் இந்த லூசுகளை திருத்த முடியாது !
    த ம +1

    பதிலளிநீக்கு
  7. சட்டத்துல ஓட்டை இருக்கிற மாதிரி சந்த பொந்துகள் இல்லாமலா இருக்கும்
    Bagawanjee KA அவர்களே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...