ஆஸ்கார் வைல்ட் என்ற ஐரிஷ் எழுத்தாளர். ஒரு நாள் செத்து போனார்.
அவர் செத்து போன பிறகு.அவருடைய ரசிகைகள் அவருடைய சமாதியில் முத்தமிடுவது வழக்கம்.
அப்படி.அந்த எழத்தாளரின். பெண் ரசிகைகள் சமாதியில் முத்தமிட்டதால். உதட்டில் பூசியிருக்கும் லிப்ஸ்க்டிக்கில் உள்ள ரசாயணப் பொருள்களால் அவரது சமாதி பொலிவிழுந்துவிட்டதாம்.
என்னங்கய்யா இது???
ஒரு பக்கம் ஒரு முத்ததுக்கு பத்து லட்சமுன்னு அறிவிக்குறாங்க....
இன்னொரு பக்கம் முத்தமிட்டதால் சமாதி பொலிவிழந்துவிட்டதுன்னு சொல்லுறாங்க.............
ஏட்டிக்கு..போட்டியாவுல..இருக் குது.