பக்கங்கள்

முன்னால் போனால் கடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னால் போனால் கடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு 07 2014

முன்னால் போனால் கடி, பின்னால் போனால் உதை..


http://www.dinamani.com/


முன்னால் போனால் கடி,பின்னால் போனால் உதை என்பது ஒரு பழமொழி அந்த பழமொழிக்கு இந்த சம்பவத்தை உதாரணமாக கொள்ளலாம்.

சட்டீஸ்காரில் சுக்மா மாவட்டத்தில் கடந்த மார்ச் 11 தேதி அன்று நூற்றுக்கு மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் சி.ஆர்.எப. வீரர்களும், மாநில போலீசாரும் உயிரிழந்த சம்பவத்தின் போது

சீ.ஆர்.பி. எப் வீரர்கள் சிலர் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்க்காக  தப்பி ஓடி விட்டார்கள். தப்பி ஓடிய வீரர்கள் மீது கடமை தவறிய குற்றத்திற்க்காக சஸ்பென்ட செய்யப்பட்டனர்.


( சஸ்பென்ட் ஆனால் என்ன? உயிர்க்கு ஆபத்தில்லாமல், பாதி சம்பளம் கிடைக்குமில்ல)