சனி 29 2014

சைக்கிள் ஓட்டிய மகா ஆத்மா...........





குஜராத் வித்யா பீடத்தின் கூட்டத்திற்கு செல்வதற்க்காக வரவேண்டிய வண்டி வரவில்லை. நேரமோ கடந்து கொண்டு இருந்தது. இந்தக்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கும் ஓய்வு எடுப்பதற்கும் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் வசதி அன்று இல்லாததால்.........

பிடிவாத குணமுள்ள மகா ஆத்மானவர். தன் ஆசிரமித்திலிருந்து வித்யாபிடத்தின் கூட்டம் நடக்கும் இடம் வெகு தூரமாக  இருப்பதையு்ம் பொருட்படுத்தாமல் வேறு வண்டி கிடைப்பதற்கும் வாய்ப்பு இல்லாததால் கால்நடையாக புறப்பட ஆரம்பித்தார்.

அப்படி கால் நடையாக சென்று கொண்டு இருக்கும்பொழுது கதராடை தரித்த ஒருவர் சைக்கிளில் போய் கொண்டு இருந்தவரை மறித்து, அவர் சைக்கிளை கேட்டார்.அவரும் மறு பேச்சு இல்லாமல் சைக்கிளை கொடுத்தார்.

சைக்கிள் ஓட்டிக் கொண்டு வித்யாபீடத்திற்க குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து ஆஜரானார்.  சிறிய ஆடை மட்டும் அணிந்து கொண்டு  திறந்த உடம்புடன் மகா ஆத்மா சைக்கிள் ஒட்டி வந்த காட்சி

இன்றைக்கு தமிழக அகில இந்திய அதிமுக அடிமைகள் ஹெலிகாப்டரில் அவர்கள் கட்சி தலவி வருவதைக் கண்டு பயபக்தியுடன் வணங்கும் காட்சியைப் போல் அன்றைக்கு காந்தீய வாதிகளுக்கு  ஆத்மா சைக்கிள் ஓட்டி வந்தது அபூர்வ காட்சியாக   இருந்தது . 

4 கருத்துகள்:

  1. அந்த மகாத்மா பிழைக்கத் தெரியாதவராச்சே !
    த ம +1

    பதிலளிநீக்கு
  2. அந்த மகா ஆஸ்த்மா .. கஞ்சா விற்ற தொழிலதிபரிடம் பல ஆயிரம் வாங்கி தான் 'எளிமை' யா வாழ்ந்தார்...

    மக்களை ஆளும் வர்க்கத்திடம் காட்டி கொடுத்து பிழைச்சார். புகழ் மங்கி மக்களிடம் செல்வாக்கு இழந்து யாரும் மதிக்கால் ஒதுக்கபட இருந்த நேரத்தில் கொல்லப்பட்டதால் 60 ஆண்டுக்கு பிறகும் நினைவுகூறப்பட்டு, படங்களில் சிரிக்கிறார்.

    அன்றைக்கு ஆந்த மகா ஆஸ்த்துமா மறைவா செய்ததை அவர் வழி சிஷ்யர்கள் இன்றைக்கு வெளிப்படையா செய்யுறாங்க...

    http://senkodi.wordpress.com/2013/10/02/gandhi/

    இல்லை மகா அஸ்த்துமா இல்லை மகா அத்மா தான் என்றால் மேல் கண்ட கட்டுரை தவறு என்று தக்க ஆதாத்துடன் நிறுவவும்.

    பதிலளிநீக்கு
  3. மகா ஆத்மா என்று நான் குறிப்பிட்டதுக்கு காரணம் காந்தீ ய வாதிகளுக்கு புரிவதற்கு எழுதினேன். அது மகா ஆத்மான்னு ஒப்புக்கொள்வதற்கு அல்ல வினோத் குமார் அவர்களே!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...