"கெஜ்ரிவால் ஒரு பரிசுத்த ஆவின்னு நெனைச்சிக்கிட்டு இருந்தியே? நேத்து பாத்தியா? வாரணாசி நதியில ஒரு முழுக்குப் போட்டு தன்னை யாருன்னு நிரூபிச்சிட்டாரு?! அதாவது, அவரு ஒரு இந்துத்துவ வாதின்னு நீ நெனைச்சிக்கக் கூடாது. அவர் ஒரு சந்தர்ப்பவாதி. காஷ்மீர்ல அவர் நின்னா, ஒரு மசூதிக்குப் போய்ட்டு வருவாரு. வேளாங்கண்ணில நின்னா, மாதாவுக்கு மொட்டை போடுவாரு. ஆதிவாசித் தொகுதியில நின்னா, மாவோயிஸ்ட் வேஷம் போடுவாரு. அவர் ஒரு பத்தோடு பதினொண்ணுன்னு சொன்னா நீ கேக்கமாட்டியே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அது ஒரு ஆங்கில பாடசாலை...அந்த பாடசாலையின் ஒரு வகுப்பில் நடந்த நிகழ்ச்சி.... காட்சி---...
-
ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். தன் நிறத்தைபோல ஒரு மாட்டை வளர்த்தான். மாட்டுக்கு ஆகாரம் வேண்டி வயல்வெளி பக்கம் ஓட்டிச் சென்றான. ...
-
படம் வினவு வெயிலின் கொடுமை மாலை வேளையில் சற்று தனிந்தது. அவ்வேளையில் வேலைகள முடித்துவிட்டு வீட்டீற்கு திரும்பி வந்து...
தீபாவளி இயற்கைக்கு கேடு.... மனித சமூகத்திற்கு இழிவு...
தீக்காயம்: வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர...
ஓட்டுப் பொறுக்க எப்படியெல்லாம் வேஷம் போடுறாங்க ?
பதிலளிநீக்குத ம 1