பக்கங்கள்

Sunday, March 30, 2014

அங்காளி--பங்காளிகளின் தேர்தல் சூளுரைகள்!!!


அங்காளி.... 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடிட தொண்டர்கள முழு ழூச்சுடன்  விழிப்புணர்வுடன் பாடுபட வேண்டும்.பங்காளி-!.....தேர்தல் வெற்றியில் நமது கட்சி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொள்ள தொண்டர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்
பங்காளி--2..  தேர்தலில் தி மு க வேட்பாளர்கள் நாண்காம் இடத்துக்கு செல்லும் வகையில் பணியாற்ற வெண்டும். அதுதான் நீங்கள் எனக்கு காட்டும் விசுவாசமாக இருக்க வேண்டும்

2 comments :

  1. பதவி வெறி அண்ணன் தம்பிகளைக் கூட பிரித்து விட்டதே !
    த ம 1

    ReplyDelete
  2. பின்னே. பதவியும் ஒரு சொத்துதானே....

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com