பக்கங்கள்

Friday, April 04, 2014

”சுற்றி வரும் மதுப்பணம்”

படம் மாலைமலர்
மதுப்பணம் கஜனாவை நிரப்புகிறது
நிரம்பிய கஜனா பணம் ஆட்சியாளர்களின்
அசையும் அசையா சொத்துக்களை பெருக்கிறது
சொத்துக்களை பெருக்கிய பணம் தேர்தலில்
ஓட்டுக்காக தரப்படுகிறது.

ஓட்டுக்காக பெற்றப பணம் மீண்டும்
மதுப்பணமாக கஜனாவை நிரப்புகிறது.
இதனால் தெரிவது யாதெனில் பூமியைப் போல்
மதுப்பணமும் சுற்றிச் சுற்றி வர்ர்கிறது.


2 comments :

  1. இதனாலே தெரிவது ,அரசியல் முதலீடு செய்யும் தொழில் என்று !
    த ம 1

    ReplyDelete
  2. இதானால் தெரிவது யாதெனில் இந்தத் தொழிலில் சாமானியர் முதலீடு செய்ய முடியாது

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com