வியாழன் 22 2015

கேசரிவாலின் அடுத்த “ஐ” டெக் பிரச்சாரம்

கேஜ்ரிவால்-அஷூதோஸ் குப்தா
படம்- வினவு
வாக்காளர்களே! இது தேர்தல் காலம். அதனால் வாக்குக்கு பணம் கொடுக்க வருவார்கள் அவர்கள் ஏற்கனவே கொள்ளையடித்த பணத்திலிருந்து தருவார்கள். அதை மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள், அப்படி பணம் கொடுக்காவிட்டால் அவர்களின் அலுவலகத்திற்கு சென்று பணத்தை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்....ஆனால் ஓட்டை மட்டும் “ஆம் ஆதமிக்கு” போட்டுவிடுங்கள் என்று கூறி ஓட்டுக்கு வாங்காமல் இருக்கக்கூடாது என்றார். அமெரிக்க ஆம் ஆத்மியின் டெல்லியின் முன்னால் முதல்வர்

இந்த முன்னால் முதல்வரின் பிரச்சாரம்  மோ(ச)டியின் தேர்தல் “ஐ” டெக் பிரச்சாரம் போல இருப்பதைக் கண்டவுடன் அரண்டு போன திருடர்கள் அனைவரும் .“ கேசரிவால்  ஓட்டுக்கு பணம் வாங்கும் ஊழலை ஊக்கு விக்கிறார் என்று தேர்தல் கமிசன் -ல் புகார் கொடுத்தன.

அமெரிக்க ஆம் ஆத்மியின் முன்னால் முதல்வரின் பிரச்சாரத்துக்கு  போட்டியாக    முன்னால் திருடர்களின் ஒரு பிரச்சார குழுவின் தலைவரான அஜய் மொக்கானும் 

அவர் தனது வண்டியில் சிவப்பு விளக்கை பயன்படுத்தாமல்,தன்னை சுற்றியிருந்தவர்களை பயன்படுத்தச் செய்தார். அவர் பாதுகாப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் மற்றவர்களை பயன்படுத்தச் சொன்னார். முதலமைச்சர் மாளிகையில் வசிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு எட்டு அறைகள் கொண்ட ஆடம்பர பங்களாவில் ஆட்சி நடத்தினார். என்று பிரச்சாரம் செய்தார்.

இதற்கிடையில் தேர்தல் ஆணையம், கேசரியின் பேச்சுக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸ்க்கு பதில் அளிப்பதற்கு கால அவகாசம் அளித்துள்ளது.

ஆக டெல்லி தேர்தலில் மூன்று அமெரிக்க சீடர்களின் “ஐ”டெக் பிரச்சாரத்தில் டெல்லி வாழ் மக்கள் யாரிடம் ஏமாறப்போகிறார்கள் என்று தெரியவில்லை..






4 கருத்துகள்:


  1. எல்லோருமே திருடங்கதான் சொல்லப்போனா (நாம) குருடங்கதான்...
    த.ம.1

    பதிலளிநீக்கு
  2. வித விதமான பெயர்களில் சோப்பு விற்றாலும் காசு ஒரே முதலாளியிடம் போய் சேர்வதைப் போல் ,டெல்லியில் யார் ஜெயித்தாலும் அமெரிக்காவுக்கு லாபம் போலிருக்கே !
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. நாம குருடாக இல்லேன்னாலும் ஒன்னும் செய்யமுடியாதுங்க..நண்பரே..!!

    பதிலளிநீக்கு
  4. பொறவு லாபம் இல்லாமலா...!!! இம்புட்டு ஆட்டம் ...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....