செவ்வாய் 20 2015

மன உளைச்சல் ஏற்ப்பட்டதால்..வழக்கு ....???

fly-i-2
படம்-வினவு



மாபெரும் பிரமாண்ட இயக்குநார் இயக்கிய பிரமாண்ட தயாரிப்பாளர் .தயாரித்த படத்தை பார்த்ததால்,மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதால்  மேற்படி இருவருடன்  கதாநாயகனாக நடித்த நடிகர் மீது நடவடிக்கை கோரி  மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். பாரதி கண்ணம்மா என்பவர்.

 1986-ம் ஆண்டு வெளி வந்த திஃபிளை என்ற ஹாலிவுட் படத்தை ஈயடிச்சான்  ரேஞ்சுக்கு காப்பியடிக்காமல் அதை  , தமிழ் சினிமா சுழலுக்கு ஏற்றபடி கண்...காது. மூக்கு வைத்து  படமெடுத்து ஓட விட்டிருக்கிற இந்தப்படத்தில் மூன்றாம் பாலினத்தவரை அவமானப்படுத்தும் விதத்தில் காட்சி இடம் பெற்றதால். அதைக் கண்டு தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் ஏற்ப்பட்டுள்ள மன உளைச்சலை போக்க இந்தியச தண்டனைச்சட்டம் பிரிவு 499,500,501,504, ஆகிய பிரிவுகளில் படத்தை இயக்கிய சங்கர், படத்தை தயாரித்த ரவிச்சந்திரன்,படத்தில் நடித்த நடிகர்கள் விக்கிரம், சந்தானம் ஆகியோரை தண்டிக்க வேண்டும் என்று தன் மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு விசாரனைக்கு வந்த போது வந்தபோது மனுதாரரின் மன உளச்சலை  போக்கும் முகமாக  விசாரனையை ஜனவரி22தேதிக்கு தள்ளிவைத்தார்.

1.தி பிளே..படம் பார்க்க


11 கருத்துகள்:


  1. இவங்கே எப்பவுமே இப்படித்தான்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. காப்பி அடிப்பதில்..இவங்கே எப்பவுமே இப்படித்தான்.

    பதிலளிநீக்கு
  3. நேரிலேயே பலரால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார் ,அதுக்கே ய்தவாத சட்டம் இதுக்கா உதவப் போகிறது ?
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. இவர்கள் காப்பியடி திருடர்கள்.

    மன உளச்சல் என்று வழக்கு போடுவது கொஞ்சம் ஓவர்.

    பதிலளிநீக்கு
  5. எத்தனையோ எதார்த்தம்... அதில் இது ஒன்று எண்ண வேண்டியதுதான் ஐயா....

    பதிலளிநீக்கு
  6. முடிந்து போச்சு என்றால் அடுத்து ஒன்று வருமே..திரு. DD அவர்களே!!

    பதிலளிநீக்கு
  7. வழக்கு போட்டு தங்களின் மன உளச்சல் ஆனதை தெரியப்படுத்திக் கொள்கிறார்கள் திரு. வேக நரி அவர்களே!!...

    பதிலளிநீக்கு
  8. இந்த படத்தை நான் பார்க்கல்லை.பார்க்க போவதும் இல்லை.இவருடைய இயந்திரன் படம் பார்த்து எனக்கும் மன உளச்சல் தான்.பிடிக்காத படம் என்றால் பார்க்காம இருந்துவிட வேண்டும்.இந்தப்படத்தில் மூன்றாம் பாலினத்தவர் ஹீரோவை விரும்புகிறாராம்,ஹீரோ மறுக்கவே வில்லன்களோடு சேர்ந்து சதி செய்வாராம். இதை காட்டியதற்கு பதிலாக பெண்ணையோ ஆணையோ அப்படி காட்டலாமா? அப்போ அவங்களுக்கும் மன உளச்சல் வராதா? இப்படியே ஆளுக்காளுக்கு வரும் மன உளச்சலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினால் படமே எடுக்க முடியாது. அத்துடன் உலகத்தில் எல்லா பாலினத்திலும் வில்லன்கள் சதி செய்பவங்க என்று ஒருவருமே கிடையாது.நல்லவங்க. சுபம்.

    பதிலளிநீக்கு
  9. அந்தப் படத்தில் மூன்றாம் பாலினத்தவராக நடித்தவரே சொல்லிட்ட்டார் அப்படி சித்தரிக்கவில்லை என்று இருந்தாலும் வழக்கு தொடுத்தவருக்கு மன உளச்சல் குறைந்ததா என்று தெரியவில்லை.திரு. வேகநரி அவர்களே!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....