பக்கங்கள்

Thursday, January 22, 2015

பலம்பெரும் கோமாளி நடிகரைப்பற்றிய பரபரப்பு செய்தி....!!!

படம்-கோமாளி நடிகர்.
பிரபல கோமாளி நடிகரும் கோமாளி பத்திரிகையின் ஆசிரியருமான ச்சோ......வுக்கு  நள்ளிரவு மூச்சு திணறல் ஏற்பட்டதால்... அப்புலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்.

பலம்பெரும் கோமாளி  நடிகரை பரிசோதித்த  பிரபல வசூல் ராஜக்கள் .. தற்போது ஏற்ப்படுத்தப்பட்டுள்ள மூச்சு திணறலை கட்டுப்படுத்த ஒரு வாரம் வரை எங்களது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டுமென்று கூறியுள்ளார்களாம்.
16 comments :


 1. ச்சோ இந்த வயசிலேயா ? முடியாமல் போச்சூ

  T.M. 1

  ReplyDelete
 2. பின்னே.....பலம் பொருந்திய இளைஞராச்சே....

  ReplyDelete
 3. பகைவரெனினும் ஒருவரின் உடல் நலிவை நகையாடுவது நம் பண்பாடு அன்று.

  ReplyDelete
 4. எவ்வளவுதான் புகழ் பெற்ற அரசியல் பலம் பெற்ற வழிகாட்டியாக இருந்தாலும் வசூல் ராஜக்கள் விட்டு வைப்பதில்லை.என்பதற்காக.. சொல்லப்பட்டது திரு.குலவுசனப்பிரியன் அவர்களே!!

  ReplyDelete
 5. வசூல் ராஜாக்களிடம் சிக்கிக்காதவரும் உண்டோ ?வசூல் ராஜாக்களுக்கும் கூட
  இந்த நிலை வரத்தானே செய்யும் ?
  த ம 2

  ReplyDelete
 6. வசூல் ராஜாக்களிடம் சிக்கிக்காதவரும் உண்டோ ?வசூல் ராஜாக்களுக்கும் கூட
  இந்த நிலை வரத்தானே செய்யும் ?
  த ம 2

  ReplyDelete
 7. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 8. வசூல் ராஜாக்களுக்கும் வரும்..ஆனா செலவு குறையும்.

  ReplyDelete
 9. வருகைக்கும் கருத்துறைக்கும் நன்றி! திரு. யாழ்பாவணன் அவர்களே!

  ReplyDelete
 10. மருத்துவமனை மகாராஜாக்களின் கப்பம் என்னும் கப்பலை இப்படியா
  வலிப்போக்கரே கவிழ்ப்பது?

  இன்றைய எனது பதிவு
  "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
  சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
  குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
  படரட்டும்!
  நன்றியுடன்,
  புதுவை வேலு,
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  ReplyDelete
 11. வசூல் ராஜாக்களைப் பற்றிய தங்களின் கருத்து உண்மையே.

  ReplyDelete
 12. "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"என்பது மாதிரியே “எல்லாரும் எப்போதும் தங்கள் பதிவை காண வேண்டும்” நன்றி! திரு.புதுவை வேலு அவர்களே!!

  ReplyDelete
 13. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! சோழ நாட்டின் பௌத்தம் அவர்களே!!!

  ReplyDelete
 14. பலம்தான் திரு.திண்டுக்கல்தனபாலன் அவர்களே!! அவர் பலமுள்ளவர் என்பதை குறிக்கத்தான் அப்படி.....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com